மீன்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வர அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். மீன் என்பதை நாம் அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். அதிலும் வறுத்த மீன்கள் என்றல் எண்ணிக்கை இன்றி வயிற்றுக்குள் மிதக்கும். ஆனால், இதில் சில வகை மீன்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்று கூறுகிறார்கள். அவற்றைப்பற்றி இனிக் காண்போம்...