நம்மில் பலர் பருவ காலங்களுக்கு ஏற்றவாறு அழகை அதிகரிக்க சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவோம். குறிப்பாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று உடுத்தும் உடையில் இருந்து, பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்துவோம். ஆனால் பலருக்கு கோடைக்கால சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பல விஷயங்கள் தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இதுக்குறித்து தெளிவாக கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.