சேவிங் கிரீமை முடியை அகற்றுவதற்கு மட்டுமில்லாமல் மேலும் பல வழிகளில் பயன்படுத்த முடியும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? ஆம்குளியலறை- அலமாரியில் பிரதானமாக ஷேவிங் க்ரீமைப் பயன்படுத்த பல அற்புதமான வழிகள் உள்ளன. இது மென்மையானது. சவக்காரம் நிறைந்தது. அதனால், பல விஷயங்களைச் சிறப்பாகச் சாமர்த்தியமாக செய்து, நம்மை ஆச்சர்யப்படுத்தும்