உலகத்துல 10 பெர்ஸண்டேஜ் எல்லாரும் இப்ப facebook தான் பயன்படுத்துறாங்க.காலையில அலாரம் வச்சி எழுந்திருச்ச காலம் போயி எழுந்த உடனே மொபைல் எடுத்து fb பாக்கிறவங்க நிலைமைக்கு வந்துட்டோம்.அதுதான் சோசியல் மீடியா என்கிற facebook மீது காட்டும் இன்டெர்ஸ்ட் . இப்போது facebook owner Mark Zuckerberg பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதை விட தாண்டி அவர் இப்போது சொல்லிருக்கிறது என்னனா நீங்க எல்லாரும் facebook account டெலீட் பண்ணுங்க அப்படினு சொல்லிருக்காரு என்ன காரனம் பாத்தீங்கன்னா உங்களுடைய டேட்டா எல்லாம் திருடப்பட்டிருக்கு உங்களுடைய பர்சனல் டேட்டா எல்லாம் சேல் பண்ணிட்டாங்க.அப்படி என்ற ஒரு விஷயத்தை அவரு சொல்லிருக்காரு அதனுடைய விளக்கத்தையும் நல்லா தெளிவா சொல்லிருக்காரு.