தற்சமயம் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வது எப்படி என்று பார்ப்போம், அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. மேலும் இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு கண்டிப்பாக உதவியாய் இருக்கும்.
ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வதற்கு எந்தவொரு ஆப் வசதியும் தேவையில்லை, மேலும் குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.