உங்கள் மொபைலில் நீங்கள் விரும்பிய Youtube, Facebook, DailyMotion, Vimeo, Google, Twitter, MetaCafe என எந்த ஒரு தளத்தில் காணும் வீடியோவையும் விரைவாக டவுன்லோட் செய்து நினைத்த நேரத்தில் பார்க்கும் வசதிக்கொண்ட மிக சிறிய அப்ளிகேஷன்தான் Tubemate App. இதன் தற்போதைய புதிய முழுமையான பதிப்பை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இதில் விளம்பரம் கொஞ்சம் கூட இருக்காது. மேலும் இதன் சிறப்புகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.