ஸ்லிம்மா இருக்க பெண்களுக்கு எந்த டிரஸ் போட்டாலும் சூப்பரா இருக்கும். இவங்க தினமும் விதவிதமான ஆடைகளில் அசால்ட்டா வருவாங்க.. கல்யாணத்துக்கு அப்பறம் கூட நமக்கு பிடிச்ச மாதிரி ஒருநாள் மிடி, ஒரு நாள் சுடினு போட்டு இரசிக்கலாமல்லவா? ஷார்ட் ஸ்கர்ட், சுடிதார், ஃபேஷன் உடைகள், பட்டுசேலை, பாவாடை தாவணி என எந்த வகை உடை உடுத்தினாலும் ஸ்லிம் பிட் பெண்கள் அழகாக தோற்றமளிப்பார்கள்.