பொதுவாக பெண்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். எதுவாக இருந்தாலும் யோசித்து பதில் கூறுபவர்கள், அல்லது சட்டென்று பதில் கூறுபவர்கள். அதாவது வெட்கப்படும் குணாதிசயம் அல்லது வெளிப்படையாக பேசும் குணாதிசயம் கொண்டவர். இந்த இரண்டு வகை பெண்களிடம் பேசுவதில், பழகுவதில் இருக்கும் வேறுபாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்...