காதல் நிலைத்திருக்க இன்னும் இன்னும் அன்பு செய்ய வைப்பது உங்கள் மீதான நம்பிக்கை தான். உங்களது உறவில் உங்கள் இணைக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்குள் காதல் நீடிக்கும். நானும் உண்மையாத்தான் இருக்கேன் நிறைய லவ் பண்றேன் நம்பிக்கை வரணும்னா.... நோ ஐடியா. எதவச்சு என் பாட்னர் என்கிட்ட உண்மையா இருக்கான்னு கண்டுபிடிக்கிறது என்று சிந்திக்கும் சிந்தைனையாளர்களுக்காக சில யோசனைகள்.