எல்லா பெண்களும் சந்தேகப்படுவதில்லை. சிலரது அதீத அன்பு சந்தேக தோற்றத்தில் வெளிப்படும். ஏனெனில், எல்லா மனைவிகளுக்கும் தன் கணவன் தான் ஆணழகன் என்ற பெருமிதம் இருக்கும். காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு தானே. ஆயினும், ஒருசில விஷயங்களில் ஆண் கற்பூரம் அடித்து சத்தியம் செய்து உண்மையை கூறினாலும்... இவன் "பொய் சொல்றானோ..." என்ற சந்தேகம் பெண்கள் மனதில் எழும்... அது என்னென்ன விஷயங்கள் என இங்கு காணலாம்...