காதலர்களுக்கிடையே அதிகம் புழங்கும் வார்த்தை ஐ லவ் யூ. நாம் மிகவும் நேசிக்கும் நபருக்கு நம்முடைய நேசத்தை வெளிப்படுத்தும் ஓர் வழியாக இந்த வார்த்தையை பயன்படுகிறது. அன்பைச் சொல்ல... உங்களது நேசத்தை வெளிப்படுத்த ஐ லவ் யூ தவிர வேறு வார்த்தை ஏதேனும் இருக்குமா என்று என்றாவது யோசித்திருக்கிறார்களா? ஐ லவ் யூ வை விட மேன்மையான நிறைய வார்த்தைகள் இருக்கிறது. அவை குறித்த ஓர் பார்வை.... இனி உங்கள் காதலிடம் ஜமாய்ங்க.....