வாஸ்து என்பது வீடு கட்டும் பொது பார்க்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம். வாஸ்துபடி வீட்டைக் கட்டுவதால் வீட்டின் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இங்கே சில வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிப் பின்பற்றி நீங்களும் செல்வ செழிப்போடு வாழலாம். தொடர்ந்து படித்து வாஸ்து குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.