நீங்கள் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தாலும் ஒகே சொல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். நீங்கள் ஒரு பெண்ணிடம் உங்களை காதலை தரமான முறையில் வெளிப்படுத்தினால் அதை கண்டிப்பாக ஏற்கும் மனப்பக்குவத்துக்கு அந்த பெண் வந்துவிடுவார் என்பது உறுதி.வாழ்நாள் முழுவதும் உங்கள் காதலி உங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் தரமான முறையில் காதலை வெளிப்படுத்தும் முறைகள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் தான். எந்த செயலையும் காதலிக்காக மட்டும் செய்யாதீர்கள். இருவருக்கும் சேர்த்து செய்யுங்கள். இது உங்களது வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்பதை மறக்க வேண்டாம்.