நாம சில பேர பாத்திருப்போம். என்ன சொன்னாலும் அவங்க முடிவுல கரெக்டா நிப்பாங்க. அவங்க தப்பையும் ஒத்துக்க மாட்டாங்க. நீ என்ன சொல்றது.. நான் என்ன செய்றது.. நான் சொல்றதுதான் கரெக்ட் அப்படின்னு சில கேரக்டரை பாத்திருப்போம்.அவங்களை ஒத்துக்க வைக்கிறதும் நாய் வாலை நிமித்தறதும் ஒன்னுதான்னு நாஅ போயிட்டே இருப்போம். ஆனா அவங்களுக்கும் அவங்க பிறந்த மாசத்துக்கும் ஒரு இணைப்பு இருக்கும் தெரியுமா? சில மாதங்களில் குறிப்பிட்ட இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு இந்த குணாதிசயம் பொதுவா இருக்குமாம். அப்படி யாரெல்லாம் தங்க தப்பை ஒத்துக்காதவங்கன்னு பாக்கலாமா?