கவனம்
இணையை பச்சாதாபத்தோட அணுகினால் அவரை கவனத்துடன் கையாள முடியும். அவருக்கு தேவையான கவனத்தையும் அன்பையும் உங்களால் கொடுக்க முடியும். காதலில் உங்களுடைய இருப்பதைத் தான் உங்கள் இணை அதிகம் விரும்புவார்கள் என்பதால் காதலில் பச்சாதாபம் கொண்டிருப்பது அவசியம்.