உறவில் இருப்பவர்களுக்கு தன் இணை மீதான பச்சாதபம் மிகவும் அவசியம் ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு இது முக்கிய இடம் வகிக்கிறது. நம்மோ நம்முடைய குணங்களோ நம்முடைய எண்ணங்களோடு நம்முடைய விருப்பங்களோடு போட்டியிடுபவர்கள் மீது எப்போதுமே நமக்கு வெறுப்பு இருக்கும். இதே உறவில் வெறுப்பு ஏற்பட்டாலும் இணை மீது பச்சாதாபம் வைத்திருப்பது அவசியம். ஒருவர் மீது ஒருவர் கருணை காட்டிக் கொள்வதைக் கூட இப்படிச் சொல்லலாம்.