கவர்ச்சி என்பது வெறும் உடல் வடிவம் அல்லது நிறத்தை வைத்து வருவது அல்ல. ஒருவரின் பாவனை, பண்பு, குணாதிசயங்கள் மூலம் வெளிப்பட்டு மன ரீதியாக உண்டாகும் ஈர்ப்பும் கவர்ச்சி தான். திருமணத்திற்கு பிறகு இவ்வகையான கவர்ச்சி பெண்கள் மத்தியில் திடீரென அதிகரிக்கின்றன.