ஒருவரது ராசியைக் கொண்டும் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்பதையும் கணிக்க முடியும். இக்கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது, எந்த ராசிக்காரர்களுக்கு எத்தனை குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து தான். அதைப் படித்து உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடம் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.