18 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கும் பிரபுக்கும் உறவு இருந்தது என நடிகை குஷ்பூபோட்டு உடைத்து உள்ளார். தமிழ் சினிமாவில் செம மாஸ் காண்பித்தவர்கள் தான் நடிகை குஷ்பூ மற்றும் பிரபுநடிகை குஷ்பூ, ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் அப்போதே இணைந்து நடித்து செம மாஸ் காட்டியவர் இன்றளவும் நடிகை குஷ்பு என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் தான்.அவருடைய நடிப்பும் சரி, அவருடைய நடனமும் சரி.அனைத்திலுமே இன்றளவும் ஒரு கலக்கல் செய்து வருகிறார்.
நடிகை குஷ்பூ, பிரபுடன் மை டியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, பாண்டித்துரை வெற்றி விழா தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார்உள்பட பல படங்களில்நடித்தவர்
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ராஜபாட்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஷ்பு,பிரபு உடனான நட்பு மற்றும் சுந்தர் சி யின் காதல் கல்யாணம் பற்றி மனம் திறந்து பேசினார். பிரபுக்கும் எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான். அது மிக அழகான தருணமும் கூட ஆனால் அது ஒரு சமயத்தில் முடிவுக்கு வந்துவிட்டது .தற்போது பேரன் பேத்தி உடன் சந்தோஷமாக இருக்கிறார். எனக்கும் 18 வயதில் மகள்உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார். அதன் பிறகு தான் சுந்தர் சி என் வாழ்கையில் வந்தார் என குஷ்பூ தெரிவித்து உள்ளார் . குஷ்பு - சுந்தர் சி என்ற உறவு தான் என்றும் நிலையானது மற்றும் இதனை யாராலும் பிரிக்கவும் முடியாது.