நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் பருகுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இவற்றில் காபி 10ம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.பொதுவாக காபி சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது என பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர். அது தவறு என்று நாங்கள் கூறவில்லை, அதுமட்டுமல்லாது காபி இன்னும் பல வகைகளில் பயன்படுகிறது.