தண்ணீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நடக்கிறது என்று தெரியுமா?
வாய்வு பிரச்சனை
10 நாட்கள் இந்த செயல்முறையை பின்பற்றினால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், நீரில் உள்ள சத்துக்கள், வயிற்றுப் படலத்தில் உள்ள பிரச்சனையை சரிசெய்துவிடும்.