உச்சி முதல் பாதம் வரை பராமரிப்பது எப்படினு தெரிந்துகொள்ளுங்கள் !
எண்ணெய் பசையுள்ள கூந்தலுக்கு
அதிக எண்ணெய் சுரக்கும் கூந்தலுக்கு குழந்தைகளுக்கு போடும் பவுடரை உள்ளங்கையில் சிறிது எடுத்துக் கொண்டு, தலையில் தடவுங்கள். பின் தலையை சீவினால் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும்.