பெண்களின் மனதை ஆண்கள் அறிவது தான் கடினமே தவிர, ஆண்களின் மனதை அறிவது பெண்களுக்கு மிக எளிதான ஒன்று. நீங்கள் ப்ரபோஸ் செய்து தான், காதலிப்பதை அவர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. நீங்கள் அவருடன் பழகும் போது செய்யும் செயல்களை வைத்தும், நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை வைத்துமே பெண்கள், ஒருவர் தன்னை விரும்புகிறாரா? இல்லையா? என தெரிந்துக் கொள்வார்களாம். அப்படி, ஆண்களிடம் "அவன் நம்மல லவ் பண்றான் போல..." என வெளிப்படும் அறிகுறிகள் என பெண்கள் கூறும் 9 விஷயங்கள்...