வாழ்வியலில் நாம் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும், எத்தனை அறிவியல் கண்டுப்பிடிப்புகள் புதியதாக வந்தாலும், அதிநவீன உபகரணங்களை பயன்படுத்த துவங்கினாலும் நமது ஆழ்மனதில் பதிந்த சில விஷயங்கள், குணாதிசயங்கள், இரத்தில் ஊறிப்போன சமாச்சாரங்களை யாராலும் மாற்ற முடியாது.அந்த வகையில் இன்றளவும் ஆண்கள் பெண்களை பற்றி தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் விஷயங்கள் சில..