பெண்களுக்கு பசங்கள சுத்த விடறது ரொம்ப பிடிக்கும். அதுவும் நம்ம ஊரு பொண்ணுகளுக்கு இத பத்தி சொல்லியா தரணும்? பசங்கள நம்ம பின்னால சுத்த விடும் போது, அவங்கள பாக்க பாவமா இருந்தாலும், கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்க தான் செய்யும். பசங்கள சுத்தல்ல விடறதுல தப்பே இல்லைங்க.. சொல்ல போனா பொண்ணுக இப்படி செய்ய காரணமே இந்த பசங்க தான். எப்படினு கேக்கறிங்களா? அவங்க கேட்டதும் பொண்ணுங்க ஒகே சொல்லிட்டா, அவங்க என்ன நினைப்பாங்க? கொஞ்சம் அலைய வைக்கறதுல தான கிக்கே இருக்கு? அதுமட்டும் இல்லாம, எல்லாதுக்கும் ஒகே சொல்லிட்டா என்ன சுவாரசியம் இருக்க போகுது? என்ன தான் பசங்கள சுத்தவிடறதுல பொண்ணுக எஸ்பேர்ட்டா இருந்தாலும், சில பொண்ணுகளுக்கு இத பத்தி தெரியாம தான் இருக்கு! அவங்களுக்காக தான் இந்த 10 சூப்பர் டிப்ஸ்!