1.டிசம்பர் 22- முதல் ஜனவரி19 வரைல பிறந்தவங்க அஞ்சாவது இடத்தை பிடிச்சிருக்காங்க. இவங்க லவ்வர்க்கு உண்மையானவங்களா இருந்தாலும், முதல்ல குடும்பதுக்கும், கலாச்சாரத்துக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. தன்னை சுற்றியுள்ள குடும்பத்தினருக்காக காதலையும் விட்டுக் கொடுத்துடுவாங்க. ப்ராக்டிகலா இருக்கத்தான் விரும்புவாங்க. அதிக பொறுப்புணர்ச்சியுடன் இருப்பாங்க.நம்மால மத்தவங்க பாதிக்கக் கூடாதுன்னு நினைப்பாங்க. அதே சமயம் அவர்களின் காதலையும் குறைச்சு மதிப்பிடாதீங்க. தங்களோட இணையை பொத்தி பாதுகாப்பாங்க.