மொத்தம் இருக்கும் 12 ராசிகளில், அனைத்து வகையிலான ராசி ஜோடிகளும் திருமண பந்தத்திற்கு சரியாக பொருந்துவதில்லை. சில ராசிகள் யோகா பொருத்தமாக இருக்கும். சிலவன பூஜ்ஜியமாக இருக்கும். இதில், இந்த ஆறு ராசிகளின் ஜோடியனது இல்லறத்தில் நல்ல பந்தம் மற்றும் ஆரோக்கியம், வெற்றி, லாபத்தை என அனைத்தையும் அள்ளித்தரும் ஜோடிகளாக கருதப்படுகின்றன...
இந்த 6 ராசிக்காரர்கள் காதல் மட்டும் இல்லாமல் அனைத்திலும் சிறப்பாகவே இருக்கும்