சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் யோகம் கிடைக்கும்.
அதுவும் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாக சுக்ரனே உள்ளார். அதனால் இவர்களுக்கு கலைத்துறை யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இரு ராசிகளும் தான் எப்போதும் நிரந்தரப் புகழுக்கு சொந்தக்காரர்களாம்…!! நீங்க இருக்கீங்களா..?