பிக்பாஸ், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இந்த வார்த்தையை மறுபடியும் கேட்க வேண்டும் என்று இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கு இடையே நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது, நிகழ்ச்சியும் சூடு பிடித்துள்ளது. இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களின் சம்பளம் எவ்வளவு என்று ஒரு விவரம் வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.