ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் மற்றும் சர்ச்சைகளும் !
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நேற்று தனது 21வது பிறந்தநாளை தனது வீட்டில் அப்பா மற்றும் தனது தங்கை குஷி யுடன் .இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினார். அம்மா செல்லமான அவர் முதல் முறையாக தாயில்லாமல் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.